பேட்மிண்டன் காஷ்யப் அவுட்

img

இன்சியான் கொரிய ஓபன் பேட்மிண்டன் காஷ்யப் அவுட்

தென் கொரியாவின் முக்கிய நகரான இன்ஷியானில் கொரிய ஓபன் என்ற பெயரில் சர்வ தேச பேட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது.